SCIENCE WORLD BATTICALOA BY V. NIRMALAN SIR
இலங்கையில் எந்தப் பகுதியில் இருந்தும் கலந்து கொள்ள முடியும் தமிழ் மொழி மூலம் விஞ்ஞான வகுப்புகள் online zoom மூலம் நடைபெறுகின்றது 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
இலங்கையில் 25 மாவட்டங்களில் இருந்தும் Online மூலம் கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்றனர்